Wednesday, May 13, 2009

ஓட்டு போடு இல்ல வாய மூடு !

தேர்தலை ஒட்டி பிரபல வானொலி ஒன்றில் வாகளிப்பதன் முக்கியத்துவம் குறித்து ஒளிபரப்பப்பட்ட விளம்பரம் :-

ஒருவன்: ஓட்டு போடு இல்ல வாய மூடு !
மற்றவன் : ஓட்டு போடுறது ஒன்னும் கட்டாயம் இல்லையே அப்பா ஏன் நான் ஓட்டு போடணும்?
ஒருவன்: கல்யாணம் பண்றது கட்டாயமா ?
மற்றவன் : இல்ல
ஒருவன்: குழந்தை பெத்துக்கிறது கட்டாயமா?
மற்றவன் : இல்ல
ஒருவன்: அப்பிடி இருக்கிறப்போ கல்யாணத்தையும் பண்ணிக்கிட்டு குழந்தை ஒன்று போதும் என்று சொன்னாலும் ஒன்பது பெற்று ஜனத்தொகையை பெருக்குறீங்க.
ஓட்டு போடுறதுக்கு மட்டும் ஆயிரம் கேள்வி கேக்குறீங்க.
மற்றவன் : !!!
ஒருவன்: ஓட்டு போடு இல்ல வாய மூடு !

3 comments:

  1. ithayellam ketta piragum naan vote pannala athu vera sangathi!!!

    ReplyDelete
  2. nanum ootu podlanga.. en per listla illa... kandipa ptu podanumnudhan nenachen...

    :) ungal ezhuthu thodara vazhthukkal !!

    ReplyDelete
  3. :) nanum otu podalanga..

    ungal ezhuthu thodara en vazhthukkal!!

    ReplyDelete