Wednesday, May 13, 2009

பௌர்ணமி

வான ராஜனின் மனமேடையில்
நட்சத்திர தோழிகள் புடை சூழ
மோக நிலா ஊர்வலம் போகிறாள்
பிரகாசமாக !!!

2 comments:

  1. nallarku!!.. nilavula ungaluku yar therinjangalo?! kavidhai kotudhu :)

    ReplyDelete